குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#ரவை

#ரவை

மேலும் படிக்க

ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#ரவை

#ரவை

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணிநேரம்
3-4 பரிமாறுவது
  1. 2 கப்ரவை
  2. 1கப்தயிர்
  3. 1.5கப்சர்க்கரை
  4. 1/2 கப்பால்
  5. 1/2 கப்எண்ணெய்
  6. 1/2 கப்மைதா
  7. 1/2 கப்கோகோ பவுடர்
  8. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணிநேரம்
  1. 1

    முதலில் ஒரு பௌலில் தயிர் சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பின்பு அதில் 2 கப் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அதில் மைதா மாவு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும். அதனை ஒரு பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பத்து நிமிடம் கழித்து அதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் என்னை தேய்த்த பட்டர் பேப்பர் சேர்த்து அதில் மாவு கலவையை ஊற்றவும். அதன்மேல் துருவிய டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கவும்.

    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன்மேல் ஸ்டாண்டை வைத்து அதனை பத்து நிமிடம் மிதமான சூட்டில் பிரீ ஹிட் செய்யவும். பத்து நிமிடம் கழித்து கடாயை அதன் மேல் வைத்து மூடி போட்டு அதனை 50 -55 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைக்கவும். 50 நிமிடம் கழித்து டூத் பிக் வைத்து கேக் வெந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.

    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேவையான வடிவில் துண்டுகள் போடவும். அவ்வளவுதான் சுவையான ரவை சாக்லேட் கேக் தயார்.

    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
20 நவம்பர் 2019 08:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குருமா (CAuliflower Urulai Kurma Recipe in Tamil)
  2. தேன் நெல்லிக்காய் (then Nellikai Recipe in Tamil)
  3. பீட்ரூட் பொரியல் (beetroot poriyal Recipe in Tamil)
  4. ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari)
  5. ரவை பனீர் கேக் (Ravai Paneer Cake Recipe in Tamil)
  1. பீட்ரூட் பொரியல் (beetroot poriyal Recipe in Tamil)
  2. காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு குருமா (CAuliflower Urulai Kurma Recipe in Tamil)
  3. ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari)
  4. ரவை பனீர் கேக் (Ravai Paneer Cake Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11056288
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close