குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil)

Thaslim Azar
Thaslim Azar @cook_19714988

#party recipe

#party recipe

மேலும் படிக்க

எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil)

Thaslim Azar
Thaslim Azar @cook_19714988

#party recipe

#party recipe

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 pieces
  • உருளைக்கிழங்கு (வேகவைத்தது)
  • 3அவித்த முட்டை
  • 1பெரிய வெங்காயம்
  • 2பச்சை மிளகாய்
  • 1/2 மேஜைக்கரண்டிஇஞ்சிபூண்டு விழுது
  • 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டிமிளகுத்தூள்
  • 1/4 தேக்கரண்டிசாட் மசாலா
  • 1/4 தேக்கரண்டிஆம்சூர் பவுடர்
  • 1/4 தேக்கரண்டிசீரக தூள்
  • தேவைக்கேற்பமல்லி தழை
  • 2 மேஜைக்கரண்டிமைதா
  • தேவைக்கேற்பபிரேட் தூள்
  • தேவைக்கேற்பஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய் - பொறித்தெடுக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் நன்றாக அவித்த முட்டையை துருவி எடுத்து கொள்ளவும்..

    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை வதக்கி எடுத்து கொள்ளவும்...

    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    துருவிய உருளை கிழங்கு, முட்டை,வதக்கி எடுத்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய்,உப்பு,மல்லி தழை மற்றும் அனைத்து மசாலக்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்...

    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உள்ளங்கையில் சிறுது எண்ணெய் தேய்த்து கொண்டு சிறிது அளவு அக்கலவையைக் கையில் எடுத்து நமது விருப்ப வடிவங்களை செய்து கொள்ளவும்...

    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்து அதில் ஒரு ஒரு துண்டுகளாக அதில் போட்டு முக்கி எடுத்து பிரேட் தூளில் போட்டு எடுத்து கொள்ளவும்...

    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் egg potato fry தயார்...

    எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Thaslim Azar
Thaslim Azar @cook_19714988
26 டிசம்பர் 2019 06:00 அன்று

கமெண்ட் (2)

parvathi b
parvathi b @cook_0606
26 டிசம்பர் 2019 09:02
அசத்தல் ரெசிபி
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Urulaikilangu Fry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
  2. ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா  (veg kurma Recipe in Tamil)
  3. பீகாரி பீன்ஸ் மசாலா கறி (beans masala curry Recipe in Tamil)
  4. ப்ளம் கேக் (Plum Cake Recipe in Tamil)
  5. ரிச் ப்ளம் கேக் (Rich Plum cake recipe in Tamil)
  1. ப்ளம் கேக் (Plum Cake Recipe in Tamil)
  2. ரிச் ப்ளம் கேக் (Rich Plum cake recipe in Tamil)
  3. ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
  4. ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா  (veg kurma Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11274064
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close