3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)

தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம்
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம்
சமையல் குறிப்புகள்
- 1
3 கிளாஸ் தம்ளர் எடுத்துக்கொள்ளவும் சிறிதளவு புதினா 3 கிளாசிலும் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பின்பு 3 கிளாசிலும் ஒரு எலுமிச்சை பழம் பீஸ் சேர்க்கவும்
- 3
பின்பு பொடித்த சக்கரை ஒரு ஸ்பூன் மூன்று கிளாசிலும் சேர்க்கவும்
- 4
ஸ்பூன் வைத்து மெதுவாக கிராஸ் செய்து கொள்ளவும்
- 5
பின்பு ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும்
- 6
அரைத்து வைத்திருந்த ஆரஞ்சு ஜூஸ் தர்பூசணி ஜூஸ் லெமன் ஜூஸ் தனித்தனியாக சேர்த்துக் கொள்ளவும்
- 7
பின்பு சோடா அல்லது ஸ்பிரைட் அல்லது 7 அப் அதில் சேர்த்து கொள்ளவும்
- 8
சிறிதளவு புதினா மற்றும் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளவும்
- 9
இப்போது தாய்லாந்தில் மிகவும் ஃபேமஸான தெரு கடை பிரஷ் ஜூஸ் மொஜிடோ மோக்டெயல் தயாராகி விட்டது
Similar Recipes
More Recipes

கமெண்ட்