குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பார்ட்டி

# பார்ட்டி

மேலும் படிக்க

ப்ரூட் கஸ்டர்ட் (Fruit Custard Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பார்ட்டி

# பார்ட்டி

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2லிட்டர் பால்
  • 2டேபிள்ஸ்பூன் வெனிலா கஸ்டர்ட் பவுடர்
  • 8டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 1கப் பொடியாக நறுக்கிய பழங்கள் கலவை
  • சிறிதுட்டூட்டி ப்ரூட்டி
  • 2டேபிள்ஸ்பூன் சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1/2 லிட்டர் பாலிலிருந்து 1/4 கப் அளவிற்கு தனியாக எடுத்து கொண்டு பின் கொதிக்க விடவும்

  2. 2

    தனியாக எடுத்து வைத்துள்ள பாலில் கஸ்டர்ட் பவுடர் ஐ சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்

  3. 3

    பால் கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்

  4. 4

    சற்று திக்கானதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  5. 5

    பின் இறக்கி ஆறவிட்டு பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்

  6. 6

    ஆப்பிள் மாதுளை கிவி பழம் அன்னாச்சி ஆகியவற்றை(விருப்பமானபழங்கள்) பொடியாக நறுக்கி 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு பின் குளிரவிடவும்

  7. 7

    குளிரவிட்ட கஸ்டர்ட் ஐ ஒரு முறை நன்கு பீட் செய்து கொள்ளவும்

  8. 8

    பரிமாறும் போது சின்ன சின்ன கிண்ணத்தில் பழங்கள் ஐ போட்டு கஸ்டர்ட் ஐ ஊற்றவும்

  9. 9

    பின் மேல் ட்டூட்டி ப்ரூட்டி மற்றும் நட்ஸ் ஐ தூவி அலங்கரித்து 1/2 மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில் என்று பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudha Rani
Sudha Rani @cook_16814003
30 டிசம்பர் 2019 17:37 அன்று
Coimbatore
house wife
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Fruit Custard

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக் மேகி நூடுல்ஸ் (Egg maggi Noodles Recipe in Tamil)
  2. மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
  3. சில்லி இட்லி  (Chilli Idli Recipe in tamil)
  4. வஞ்சரம் மீன் பிரியாணி (Vanjaram Meen Biryani Recipe in Tamil)
  5. சேமியா புலவ்
  1. பீகார் பிஸ்கட் (thekua Recipe in Tamil)
  2. மேங்கோ சாகோ டெஸர்ட் (Mango choco Dessert Recipe in tamil)
  3. பாதாம் அல்வா (Badam Alwa Recipe in Tamil)                                      
  4. பிரண்டை தொக்கு (pirandai thooku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11300883
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close