வெற்றிலை சூப்

சரியான பனியும் மழையுமாய் இருக்கும் குளிர் காலத்தில் இப்படி ஒரு ஹெல்தியான கிளியர் வெற்றிலை சூப் குடிப்பதால் சளி, ஜுரம் போன்றவை கட்டுபடும்.
வெற்றிலை சூப்
சரியான பனியும் மழையுமாய் இருக்கும் குளிர் காலத்தில் இப்படி ஒரு ஹெல்தியான கிளியர் வெற்றிலை சூப் குடிப்பதால் சளி, ஜுரம் போன்றவை கட்டுபடும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெற்றிலை யை கழிவி காம்பு நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு சாஸ் பேனில் 3 கப் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் சீரகம் மஞ்சள் இஞ்சி,பச்சமிளகாயை சேர்க்கவும்.
- 3
அடுத்து தில் கீரை அல்லது கொத்துமல்லி தழை, முட்டைகோஸ் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
சூப்பை கால் பாகம் வரை வற்றவிடவும்.நெய் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு வடிகட்டி மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
- 5
சுவையான வெற்றிலை சூப் ரெடி.
- 6
கவனிக்க;வெற்றிலை சிறிது கசக்கும், குழந்தைகளை குடிக்கவைக்க தேவைப்பட்டால் அதில் ஒரு சிட்டிக்கை வெல்லம் அல்லது தேன் கலந்து கொடுக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்