சமையல் குறிப்புகள்
- 1
2 முட்டையை உடைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் வெண்ணை சேர்த்து அதான் மேல் முட்டையை ஊற்றவும்.
- 3
பின்பு பிரட்டை ஒரு பக்கம் முட்டையில் நனைத்து திருப்பி வைக்கவும்.
- 4
வெந்தவுடன். அதை திருப்பி போடவும்
- 5
மறுபக்கம் வெந்தவுடன் இரண்டாக மடித்து அதனுள் சீஸ், ப.மிளகாய் செத்து. வெந்ததும் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
- தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
- அவசர குதிரைவாலி வெண்பொங்கல் (avarsara kuthirai vali venpongal recipe in Tamil)
- சுவையான கிராமத்து மீன் குழம்பு (suvaiyana kramathu meen kulambu recipe in tamil)
- வெண்டைக்காய் சீஸ் தொக்கு (vendaikai cheese thokku recipe in tamil)
- காலிஃப்ளவர் வதக்கல் (cauliflower vathakkal recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11515955




கமெண்ட்