முட்டை கொத்து பரோட்டா

Jaleela Kamal @cook_16264544
சமையல் குறிப்புகள்
- 1
மீதியான கோதுமை பரோட்டா, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
முட்டையில் சிறிது மிளகு உப்பு போட்டு தோசைபோல் ஊற்றி சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- 2
ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள் உப்பு தூள் தூவி வதக்கி வெட்டி வைத்துள்ள பரோட்டா, முட்டை சேர்த்து கிளறி சிறிது லெமன் சாறு தெளித்து கிளறி இரக்கவும்.
- 4
முட்டையை மசாலாவில் ஊற்றி வேகவைத்து பரோட்டா சேர்த்து கிளறலாம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11636225



கமெண்ட்