ஸ்பைஸி சிக்கன் (Spicy chicken recipe in tamil)
Arusuvai##
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் சுத்தம் செய்து அலசி தண்ணீரை வடித்து கொள்ளவும், பிறகு சிக்கனில் உப்பு, தயிர், இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து 5 நிமிடம் ஊறவிடவும், பிறகு அதில் மிளகாய்தூள், கரம்மசாலா, மிளகுதூள், சிக்கன் 65 மசாலா, மஞ்சள்தூள், முட்டை, சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் வைக்கவும்.
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறுவேப்பிலை, மல்லிதழை, பச்சைமிளகாய் சேர்த்து பொரிந்ததும் அதில் சிக்கன் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும், பிறகு சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் அதில் சோயா சாஸ், டமாட்டா சாஸ் சேர்த்து 2&3 நிமிடம் கிளறி இறக்கி விடவும், சுவையான ஸ்பைஸி சிக்கன் தயார்....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12938388




கமெண்ட்