சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த பிரட்டை ஓரங்களை கட் பண்ணி வெள்ளை பகுதியை மட்டும் மிக்சியில் பொடித்து எடுத்து ஒரு பௌலில் வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் பொங்கி வந்ததும் அதில் பிரட் பௌடரை சேர்த்து கிளறவும்
- 3
நன்றாக மிக்ஸ் பண்ணி சீனியை சேர்த்து கிளறவும்
- 4
பின்பு 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
- 5
நன்கு திரண்டு வந்த பின் 1/2 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13253133










கமெண்ட் (3)