சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து கிளறவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து கிளறவும்.மற்றொரு கடாயில் மிளகு, சீரகம், மல்லி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- 3
வறுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.தக்காளி வதங்கியதும் இந்த மசாலா சேர்த்து.இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.
- 4
தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து கொள்ளவும்.கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான கருமிளகு பூண்டு கிரேவி தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13344571





கமெண்ட்