தயிர் புட்டிங் (Thayir pudding recipe in tamil)

Raji Alan @cook_25734398
#GA4#yogurt மிகவும் ருசியான எளிதில் செய்யக்கூடிய அருமையான ஒரு ஸ்வீட்....
தயிர் புட்டிங் (Thayir pudding recipe in tamil)
#GA4#yogurt மிகவும் ருசியான எளிதில் செய்யக்கூடிய அருமையான ஒரு ஸ்வீட்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் பால் சேர்த்து விஸ்கி வைத்து நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும் பிறகு அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்...
- 2
பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் தடவி அதில் தயிர் கலவையை ஊற்றவும்.. பிறகு இட்லி தட்டின் மேல் பாத்திரத்தை மூடி வைத்து அதன் மேல் இட்லி பாத்திரத்தை மூடி 25 நிமிடம் நீராவியில் வேக விடவும்...
- 3
- 4
25 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும் மிகவும் சுவையான ருசியான சத்தான தயிர் புட்டிங் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13639015











கமெண்ட்