வாழைத்தண்டு கூட்டு

Lakshmi @cook_25014066
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும்.
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை மெலிதாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து குக்கரில் பருப்பும் வெங்காயம் நறுக்கி பாதி சேர்க்கவும் அதில் சீரகம் உப்பு சாம்பார்தூள் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் உளுந்து தாளித்து சிவந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெந்த வாழைத்தண்டையும் சேர்த்து சுருள கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான வாழைத்தண்டு கூட்டு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13669404

கமெண்ட்