பாலக் பருப்பு கடையல்
சமையல் குறிப்புகள்
- 1
கீரை நன்கு கழுவி விட்டு சின்னதா நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பு 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து கலந்து விடவும். இதுல கருவேப்பிலை,பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கீரை மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கீரை தண்ணீர் விட்டபின் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 3
கீரை நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 2 நிமிடம் மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13725093









கமெண்ட்