சமையல் குறிப்புகள்
- 1
முட்டையின் வெள்ளைக்கருவுடன் சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும்.
- 2
அதில் வெணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
மற்றொரு பாத்திரத்தில் மஞ்சள் கருவை அடித்துக்கலக்கி அதில் மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
- 4
இதை முட்டை வெள்ளைக்கரு மள்றும் சர்க்கரை கலவையில் கலந்து வைக்கவும்.
- 5
இந்த மாவை பாதியாய் பிரித்து ஒன்றில் மட்டும் கோக்கோ பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 6
அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் இலேசாய் எண்ணெய் விட்டு எட்டு இன்ச் வட்ட மோல்டை வைத்து அதில் வெள்ளை நிற மாவுக்கலவையை ஊற்றவும்.
- 7
சிறு தீயில் வேக விட்டு மேற்புறம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபுறமும் வேக விடவும்.
- 8
இதே போல் கோக்கோ பவுடர் சேர்த்த கலவையையும் ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13730463








கமெண்ட்