கேழ்வரகு அல்வா (Kelvaragu halwa recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13788006
ராகி மாவை 3 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி மாவு மாவு கரைசலை சேர்க்கவும்.
மாவு வேகும் வரை நன்கு கிளறவும்.
மாவு வெந்தபின் கருப்பட்டி துருவலை சேர்க்கவும்.
இடையிடையே நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட் (3)