அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை,எலக்காயை மிக்ஸியில் நன்கு பொடித்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை,அரிசி மாவு,உப்பு,மைதா மாவு,எள்ளு சேர்க்கவும்
- 3
இந்த கலவையுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்
- 4
அச்சு முறுக்கின் அச்சை எண்ணெயில் போட்டு நன்கு சூடாக்கவும்.
- 5
அச்சு நன்கு சூடான பின் மாவை நன்கு கலக்கி, அச்சை 90% மட்டு மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13926207















கமெண்ட்