பிளவர் குகீஸ் (Flower cookies recipe in tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
பிளவர் குகீஸ் (Flower cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணெய் நன்றாக உருக்கிக் கொள்ளவும் பின்னர் அதை நன்றாக ஆற விடவும்.
- 2
ஒரு சல்லடையில் மைதா கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர் பால் பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 3
சர்க்கரையை நன்றாக பொடி செய்து கொண்டு தேவையான அளவு அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
இதே மாவில் தேவையான அளவு கொக்கோ பவுடர் சேர்த்து மாவை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்.
- 5
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவம் செய்துகொள்ளலாம் பின்னர் மைக்ரோ இவை 160 டிகிரி செல்சியஸில் ப்ரீ ஹீட் செய்ய வேண்டும். பின்னர் அதை 12லிருந்து 15 நிமிடம் வரை பேக் செய்து நன்றாக ஆறியவுடன் எடுக்கவும் சுவையான பிளவர் குக்கீஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14021077










கமெண்ட் (2)