ஹோட்டல் பூரி (Hotel poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பிசைந்து வைத்திருக்கிற மாவை நன்கு அடித்து சாஃப்டாக பதத்திற்கு கொண்டு வரவும். பின்பு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 3
கையில் எண்ணெய் தடவி ஒவ்வொரு உருண்டையாய் சப்பாத்தி கட்டையில் வைத்து பிரஸ் பண்ணி எடுத்தது வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பூரியை போட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14049009












கமெண்ட்