முட்டை தொக்கு(Muttai thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
முட்டையை வேக வைக்கும் பொழுது சிறிது கல் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 3
வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 4
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
தக்காளி நன்கு வதங்கியவுடன் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
- 7
முட்டையை நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 8
பிறகு அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்
- 9
பிறகு முட்டை மற்றும் சிறிது கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14331222











கமெண்ட்