மஷ்ரூம் சூப்🍄🍄(Mushroom soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் பூண்டு சேர்த்து அதில் கழுவி வெட்டிய மஷ்ரூமை போட்டு வேகும் வரை வதக்கி கொள்ளவும்.
- 2
பிறகு அதில் சோயா சாஸ், வெட்டிய மிளகாய் மற்றும் டொமேட்டோ சாஸ் சேர்த்து நன்கு கிண்டி கொண்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
பின்னர் அதில் உப்பு, மிளகு, கொத்தமல்லி, சேர்த்து இறக்கினால் சுவையான காளான் சூப் தயார். நீங்களும் செய்து பாருங்கள்.🍄🍄
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14516746













கமெண்ட்