ராஜஸ்தானி ரொட்டி
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, கடலை மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு, ஓமம், அரைத்த தக்காளி,மல்லி இலை,எண்ணெய் அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 2
பிசைந்த மாவை சப்பாத்தி போல் திரட்டி சப்பாத்தி கல்லில் போட்டு சுட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் நம்முடைய சுலபமான சுவையான ராஜஸ்தானி ரொட்டி தயார்.
- 3
நீங்களும் செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14698385












கமெண்ட் (2)