பிரட் ரோல்ஸ் டெஸர்ட்
#GA4#week26#Bread
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரையை கலக்கவும்.பிரெட்டின் ஓரங்களை வெட்டி கொள்ளவும். முந்திரி பாதாமை கரகரப்பாக பொடிக்கவும்
- 2
பிரெட்டை பாலில் நனைத்து நன்றாக ஒட்ட கைகளினால் அழுத்தி பிழிந்து கொள்ளவும் அதன் நடுவே முந்திரி பாதாம் பொடியை சிறிது வைத்து பிரட்டை சுருட்டவும்.
- 3
பிறகு டெஸிகேட்டட் கோக்கனட்டில் புரட்டவும்.இதேபோல் அனைத்து பிரிவிலும் செய்து ஒரு ப்ளேட்டில் வைத்து அதன் மேலே மில்க்மெய்டு ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ப்ரெட் ரோல்ஸ் ரெடி செய்வதும் மிகவும் சுலபம்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14714954













கமெண்ட் (4)