🥙 கோவைக்காய் மசாலா 🥙

Rajarajeswari Kaarthi @cookwith_raji1
🥙 கோவைக்காய் மசாலா 🥙
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காய் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
அதை துண்டு துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
குக்கரில் எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 4
வானலை காய வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு மற்றும் கடுகு சேர்த்து பொரியவிட்டு பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 5
வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 6
பச்சை வாசனை போன பின்னர் கோவைக்காயை அதில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சிறிது நேரத்தில் தண்ணீர் வற்றிவிடும்
- 7
இப்போது நமது சூடான சுவையான கோவக்காய் மசாலா ரெடி ஆகிவிட்டது.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14724235




















கமெண்ட்