பீனஸ் பீஸ் காரகறி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை லேசாக அலசிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அரைப் பதம் வேக விடவும். அரைப் பதம் வெந்ததும் பீன்ஸ் மற்றும் பட்டாணியை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.
மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும் - 2
இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சோம்புத்தூள் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து மிளகாய் தூள் வாசனை போகும் வரை மிதமான தீயில் வேக விடவும்
- 3
இவை அனைத்தும் நன்றாக வெந்து அவியல் பதம் வரும் பொழுது கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளித்து அத்துடன் சேர்த்து கலந்து பரிமாறவும் பீன்ஸ் பீஸ் காரக்கறி ரெடி. சாம்பார் ரசம் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14818601










கமெண்ட்