கர்டு ரைஸ் பிரிட்டர்ஸ்

#tv
இந்த ரெசிபியை குக்கு வித் கோமாளி கணி அக்கா சமைத்துள்ளார். இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இதை நீங்களும் செய்து பாருங்கள்.
கர்டு ரைஸ் பிரிட்டர்ஸ்
#tv
இந்த ரெசிபியை குக்கு வித் கோமாளி கணி அக்கா சமைத்துள்ளார். இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இதை நீங்களும் செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் தயிர் உப்பு மற்றும் சாதத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஊறுகாய் வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்.
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். கலந்த மாவில் ஃப்ரீசரில் வைத்த தயிர் சாதத்தை எடுத்து நன்கு முக்கி கொள்ள வேண்டும்.
- 3
பிறகு அதை ஒரு தட்டில் ரவை மட்டும் அப்பளத்தை நொறுக்கிப் சேர்த்துக்கொண்டு அதில் உருட்டி எடுக்க வேண்டும்.
- 4
பின்னர் சூடான எண்ணெயில் போட்டு அதை பொரித்து எடுக்க வேண்டும் இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நம்முடைய சுவையான கர்டு ரைஸ் பிரிட்டர்ஸ் தயார் இதை நீங்களும் செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்