பருப்பு சாதம் (Paruppu Saatham Recipe in Tamil)

மீனா அபி @cook_21972813
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு சீரகம் பூண்டு கருவேப்பிலை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து இடித்த பொருள்களை சேர்த்து வதக்கவும்.
- 3
நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். அரிசி பருப்பு தண்ணீர் உப்பு சேர்த்துக் கலந்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14838233



கமெண்ட்