பட்டர் பிரட் ஆம்லெட்
#GA4 week22
சமையல் குறிப்புகள்
- 1
கல்லில் முதலில் பட்டர் பீசை நறுக்கி வைத்து அதன் மீது பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவேண்டும்
- 2
ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அந்த முட்டை கலவையை அடுக்கி வைத்துள்ள பிரெட் ஸ்லைஸ் மீது ஊற்றி
- 3
சிறிது நேரம் அப்படியே விட்டு மறுபடியும் மறுபக்கம் திருப்பி அதன் மீது மீதமுள்ள முட்டை கலவையை ஊற்ற வேண்டும் பிறகு சிறிய பட்டப் இசையை அதன் மீது விட்டு நன்றாக வேகவிட்டு எடுத்தால் சுவையான பட்டர் பிரட் ஆம்லெட் தயார்
- 4
சூடாக பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14884783















கமெண்ட்