சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் ஒரு ஸ்பூன் ரவை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும் பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து
- 2
உருண்டைகளாகப் பிடித்து மாவை சப்பாத்தி கல்லில் பூரி அளவிற்கு தெரித்து பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை நன்றாக சூடாக்கி அதில் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக
- 3
பொரித்தெடுக்க சுவையான சாப்டான உப்பலான பூரி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14917029













கமெண்ட்