சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை தனியாக வேக வைத்துக்கொள்ளவும் ஒரு கடாயில் வெங்காயம் தக்காளி காய்கறிகளை சேர்த்து நன்கு வேகவிட்டு வெந்ததும் பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும்
- 2
சற்று கொதித்தவுடன் தேவையான அளவு சாம்பார் தூள் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் கடுகு கருவேப்பிலை ஒரு வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்
- 3
சுவையான இட்லி சாம்பார் ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14940704












கமெண்ட்