சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவு எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி கால் டம்ளர் பால் சேர்த்து நன்கு பிசையவும்
- 2
பிசைந்த மாவை 10 நிமிடம் ஊற விட்டு சப்பாத்தி கட்டையில் சிறிதளவு நெய் சேர்த்து மாவை சப்பாத்தியாக செய்து கொள்ளவும் தோசை தவாவில் வைத்து நன்கு காய்ந்ததும் சிறிதளவு நெய் ஊற்றி சப்பாத்தியை போடவும்
- 3
சப்பாத்தியை திருப்பி போட்டு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி எடுக்கவும் மிருதுவான சப்பாத்தி ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14940745












கமெண்ட்