குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிருதுவான சப்பாத்தி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிருதுவான சப்பாத்தி செய்முறை முக்கிய புகைப்படம்

மிருதுவான சப்பாத்தி

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

#combo2

#combo2

மேலும் படிக்க

மிருதுவான சப்பாத்தி

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

#combo2

#combo2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4பேர்
  • 2கப் கோதுமை மாவு
  • 1டீஸ்பூன் உப்பு
  • 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • சிறிதுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு,எண்ணை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும், பின் மாவை அரை மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்

    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் சப்பாத்தி கல்லில் போட்டு அகலமாக அகட்டி எடுக்கவும். இதனை தோசை கல்லில் போட்டு வேகவிட்டு, பின்னர் அதன் மேலே சிறிது சிறிதாக எண்ணெய் தடவி வேகவிடவும். பின்னர் மறுபக்கம் திருப்பி போட்டு மேலே சிறிது எண்ணெய் தடவி வேகவிடவும்.

    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இரு பக்கமும் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சப்பாத்தி நன்கு வெந்து மேலே உப்பி வரும்போது திருப்பி போட்டு வேகவிடவும். எல்லா சப்பாத்திகளை இதே போல் போட்டு எடுக்கவும்.

    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிருதுவான சப்பாத்தி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
02 மே 2021 13:17 அன்று
சென்னை

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
16 ஜூன் 2021 11:39
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chappathi

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரவா தோசை
  2. கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
  3. ஆற்காடு மக்கன் பேடா
  4. மட்டன் எலும்பு சூப்
  5. வெஜிடபிள் குருமா
  1. பழ தோசை & பனியாரம்
  2. வெஜிடபிள் குருமா
  3. ரவா ஊத்தப்பம் (Rava Uthappam) #chefdeena
  4. மசாலா பூரி (Masala poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14958633
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close