சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுளில் மைதாமாவு, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ரவை, தயிர், எண்ணெய் ஆகியவற்றை மேலே கூறிய அளவில் எடுத்து கலந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 3
உருண்டையின் மீது சிறிது எண்ணெய் தடவி காயாமல் இருக்க துணியால் மூடி 2 மணிநேரம் ஊறவிடவும்.
- 4
2 மணிநேரம் கழித்து, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லியதாக உருட்டி பூரிகளாக அகட்டி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான பட்டூரா பூரி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14960666


















கமெண்ட் (4)