சாஃப்டான பட்டர் நாண்
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் 1 பின்ச் பேக்கிங் சோடா
2 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன்சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து - 2
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டுஏழு எட்டு நிமிடம் நன்றாக பிசைந்து மாவை ஈஸ்ட் சேர்க்காமல் தயிர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்தால் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 3
ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி உருண்டையை மைதா மாவில் நனைத்து சப்பாத்தி கல் வைத்த நீளவாக்கில் தேய்த்து
- 4
தவாவை நன்றாக சூடாக்கி அதன் மீது தேய்த்து வைத்த நானன போட்டு அது உப்பலாக வரும்போது மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து
- 5
நான் சூடாக இருக்கும்போதே பட்டறை அதன் மீது தேய்த்து சூடான சுவையான சாப்டான பன்னீர் பட்டர் மசாலாவுடன் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14970664



















கமெண்ட் (2)