குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Wheat cup cake..
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Wheat cup cake.. செய்முறை முக்கிய புகைப்படம்

Wheat cup cake..

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#bakingday

#bakingday

மேலும் படிக்க

Wheat cup cake..

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#bakingday

#bakingday

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
2 நபர்கள்
  • 1 கப்கோதுமை மாவு
  • அரை கப் சர்க்கரை
  • ஒரு கப்பால்
  • அரை கப்எண்ணெய்
  • ஒரு பின்ச் அளவுபேக்கிங் சோடா
  • ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  • ஒரு ஸ்பூன்நெய்
  • வெண்ணிலா எசன்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் கோதுமை மாவுடன் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரையை அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு சர்க்கரையுடன் எண்ணெய் மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அதனுடன் மீண்டும் அரை கப் அளவு பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனை கோதுமை மாவுடன் சேர்த்து கிளறவும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்

  7. 7

    ஒரு சிறிய பவுலில் எண்ணை தடவி பிறகு அதன் மேல் கோதுமை மாவு தடவி எடுத்துக் கொள்ளவும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு இந்த கோதுமை மாவு கலவையை கிண்ணத்தில் ஊற்றி எடுத்துக் கொள்ளவும் அதன் மேல் முந்திரி பாதாம் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதனை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி வேகவைப்பது போன்ற 30 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    மிகவும் சுவையான கோதுமை கப் கேக் தயார்....

    Wheat cup cake.. ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
17 மே 2021 05:28 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
19 மே 2021 04:10
Super 🍰
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat கப் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவை பணியாரம்
  2. 🍮🥧 ☕ டல்கோணா கேக்🍮🥧☕
  3. முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.
  4. White Home made cake
  5. ரெட் கேக்
  1. தேங்காய் இனிப்பு அவல்
  2. தண்ணி சட்னி
  3. தண்ணி சட்னி..
  4. 🍮🥧 ☕ டல்கோணா கேக்🍮🥧☕
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15021367
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close