மதுரை கறிதோசை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்
- 3
பிறகு கறியை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
- 4
மசாலா தூள்களை சேர்த்து வதங்கிய உடன் கறியை சேர்த்து வதக்கவும்
- 5
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
- 6
பிறகு 2 முட்டை உப்பு கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து அடித்து எடுத்துக் கொள்ளவும்
- 7
பிறகு தவாவில் தோசை ஊற்றி அடித்து வைத்த முட்டை லேசாக மேலே ஊற்ற வேண்டும்
- 8
பிறகு கறி மசாலாவை வைத்து வேக வேக வைக்கவும்
- 9
கறி தோசை ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15022288
























கமெண்ட்