ரவை பணியாரம்
ஈஸியா செய்யக்கூடிய ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, ஏலக்காய், மைதா சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்
- 2
பிறகு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். பணியாரம் ஊற்றும் பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 3
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1கரண்டி மாவை ஊற்றி வெந்ததும் எடுத்து கொள்ளவும். அனைவருக்கும் பிடித்த மாலை நேர உணவு
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15022640










கமெண்ட்