குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் செய்முறை முக்கிய புகைப்படம்

இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக்

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#backingday
பொதுவாக கேக் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் - அதிலும் சாக்லெட் என்றால் அது பெரும்பான்மையான பெரியவர் மற்றும் பெரியவர்களின் விருப்பமான ஒன்று அதை குறைந்த நிமிடத்தில் செய்வதை இப்பொழுது பார்க்கலாம்-

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 4பிரட் துண்டுகள்
  2. சிறிதளவுசுகர் சிரப்
  3. 50 கிராம் அண்ட் சல்டட் பட்டர்
  4. 50 கிராம் சுகர் பவுடர்
  5. 2 ஸ்பூன் கொக்கோ பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் வெண்ணையை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து வைத்துக் கொள்ளவும் அதனுடன் சுகர் பவுடரை சேர்த்து இரண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும் அதன்பின் நான்கு பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும் ஒரு பிரட் துண்டை எடுத்து தட்டில் வைத்து அதன் மேல் சுகர் சிரப் மூன்று ஸ்பூன்கள் எல்லா இடத்திலும் படும்படி தடவிக் கொள்ளவும்

    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதன் மேல் சாக்லேட் க்ரீமை ஸ்பூனால் எடுத்து தடவவும் மறுபடியும் அதன் மேல் ஒரு பிரட் துண்டை வைத்து சுகர் சிறப்பை தெளித்துவிட்டு பின் க்ரீம் தடவும் எவ்வாறு 4 பிரண்டையும் க்ரீம் தடவி எடுத்துக் கொள்ளவும்

    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஓரங்களில் முழுவதுமாக க்ரீமை தடவி கொள்ளவும்

    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நடுவில் வெள்ளை கிரீம் மற்றும் ஜாம் கலர் பால்ஸ் ஆகியவை கொண்டு அலங்கரித்து ப்ரிட்ஜில் பத்து நிமிடம் வைத்து பின்பு பரிமாறவும்-

    இன்ஸ்டன்ட் சாக்லேட் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
17 மே 2021 16:46 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரவை பணியாரம்
  2. முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.
  3. 🍮🥧 ☕ டல்கோணா கேக்🍮🥧☕
  4. White Home made cake
  5. பட்டன் ரோஸ் குக்கீஸ்
  1. தலைப்பு : வெஜ் ப்ரைட் ரைஸ்
  2. பிஸ்தா கேக் (Pistachio cake)
  3. முலாம்பழ கப் கேக் (Muskmelon muffins)
  4. டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15023646
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close