குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#walnuttwists
*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 60 கிராம் வால்நட்
  2. 1 1/2 கப் மைதா மாவு
  3. 1/2 கோகோ பவுடர்
  4. 1கப் சர்க்கரை
  5. 1/2 கப் பால்
  6. 1/4 கப் தயிர்
  7. 1/4 கப் வாசனையில்லாத எண்ணெய்
  8. 1 டேபிள் ஸ்பூன் வென்னிலா எசன்ஸ்
  9. 1 டேபிள் ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  10. 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  11. 2டேபிள் ஸ்பூன் பால் பவுடர் (விருப்பட்டால்)
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு குறைவான தீயில் பிரிஹீட் செய்து கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு பீட்டர் அல்லது விஸ்க் கரண்டி வைத்து கலந்து கொள்ளவும்.

    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனுடன் எண்ணெய் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் மேல் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா மில்க் பவுடர் சேர்த்து சலித்து கொண்டு மீண்டும் பீட்டரை உபயோகித்து நன்கு கலந்து கொள்ளவும்.

    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா மாவு சேர்த்து பாதி நொறுக்கிய வால்நட்களை தூவி அந்த கலவையுடன் நன்கு கலந்து கொள்ளவும்

    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கேக் மோல்டில் சிறிது எண்ணெய் தடவி அதன் மேல் பட்டர் பேப்பரை வைத்து கலந்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றி அதன் மேல் வால்நட்களை தூவி அலங்கரிக்கவும்.

    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனை ப்ரீஹீட் செய்து வைத்துள்ள கடாயில் வைத்து மூடி போட்டு 50 முதல் 55 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் சத்தான வால்நட் சாக்லேட் கேக் தயார்.

    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
19 மே 2021 16:44 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Top Search in

  1. 5th for walnut

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
23 மே 2021 07:22
Arumai
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மதுரை பால் பன்
  2. மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
  3. சென்னா மசாலா சாட்
  4. காலிஃலவர் சுக்கா
  5. கம்பு மாவு தோசை
  1. சோயா கோலா
  2. மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
  3. சென்னா மசாலா சாட்
  4. மதுரை பால் பன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15031403
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close