வால்நட் பால்

வால்நட், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு. சமமாக எடுக்க.100 மி.லிகிராம் அளவு.கசாகசா 3ஸ்பூன்,தேங்காய் துறுவல் ஒரு கைப்பிடி, ஏலம்,கிராம்பு, சாதிக்காய், பச்சை கற்பூரம் ,குங்குமப்பூ சிறிதளவு எல்லா வற்றை யும் பொடியாக மதிரிக்கவும்.சீனி 150 கிராம் பால் அது முங்கும் அளவில் எடுத்து 2ஸ்பூன் கார்ன் மாவு பாலில் கலந்து எல்லாம் சீனிப்பாகு வரவும் எல்லாம் கலந்து கிண்டவும். நெய் 150மி.கிராம் ஊற்றவும் நெய் கக்கவும்.தட்டில் நெய் தடவி இதைக்கொட்டி உருண்டை களாக ப் பிடிக்க

Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்