சமையல் குறிப்புகள்
- 1
பலாக்கொட்டையை வெறும் வாணலியில் போட்டு சூடு ஏற்றினால் அதன் மேல்தோல் ஈஸியாக உரிக்க வரும் பலாக்கொட்டையை தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்
- 2
வேக வைத்த பலாக்கொட்டையிலிருந்து சிகப்பு தொலை உரித்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
பொடியாக நறுக்கி வைத்துள்ள பல கோட்டைகளை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும் பலாக்கொட்டை பொடிமாஸ் ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15217346
















கமெண்ட் (4)