பூண்டு வெந்தய கஞ்சி

சத்யாகுமார் @Cook28092011
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது
பூண்டு வெந்தய கஞ்சி
#colours3 இந்த பூண்டு கஞ்சி உடம்புக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது மற்றும் உடல் சூட்டை தணிக்க கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் ஒரு கப் பச்சரிசி ஒரு முழு பூண்டு உரித்தது 2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 2
அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும் ஒரு முழு மூடி தேங்காயை பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த தேங்காயை கஞ்சியுடன் சேர்த்து நன்கு கலக்கி மீண்டும் தேவை என்றால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அடுப்பில் ஒரு ஐந்து நிமிடம் வைத்து கிளறி எடுக்கவும் சுவையான மற்றும் சத்துமிகுந்த பூண்டு வெந்தய கஞ்சி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15224167












கமெண்ட்