குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடலைமாவு சாம்பார்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடலைமாவு சாம்பார் செய்முறை முக்கிய புகைப்படம்

கடலைமாவு சாம்பார்

keerthana sivasri
keerthana sivasri @keerthana

#ilovecooking2

ரெடிமேட் சாம்பார் நினைத்தவுடன் செய்து விடலாம். ருசியாக இருக்கும்.

#ilovecooking2

ரெடிமேட் சாம்பார் நினைத்தவுடன் செய்து விடலாம். ருசியாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 200 கிராம் கடலை மாவு
  2. 2 தக்காளி
  3. 3 பெரிய வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. சிறிதளவு கறிவேப்பிலை
  6. சிறிதளவு கொத்தமல்லி
  7. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு ஸ்பூன் கடுகு
  9. ஒரு ஸ்பூன் சீரகம்
  10. தேவையான அளவு உப்பு
  11. தேவையான அளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்தவுடன் கடுகு போடவும்.

    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கருவேப்பிலை, சேர்த்து தாளித்து அதோடு பச்சை மிளகாய் சேர்க்கவும்.

    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதோடு வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பை குறைவான தீயில் வைத்து, கொதிக்கும் கலவையில் 200 கிராம் கடலை மாவை எடுத்து தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் கலக்கி அதில் ஊற்றவும்.

    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவை சாம்பாரை போல் இருக்கும். சுவையான ரெடிமேட் சாம்பார் ரெடி.

    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கடலைமாவு சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

keerthana sivasri
keerthana sivasri @keerthana
04 ஜூலை 2021 03:25 அன்று

கமெண்ட் (3)

kavi murali
kavi murali @kavimurali_cook
06 ஜூலை 2021 08:14
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மில்க் சாக்லேட் (Milk Chocolate)
  2. பன்னீர் பேடா (Paneer peda)
  3. மட்டன் சுக்கா
  4. வெள்ளை சோளம் தயிர் சாதம்
  5. இட்லி
  1. தேங்காய், பால் பர்ப்பி
  2. தேங்காய் கூடிய மணி கொழுக்கட்டை
  3. சேமியா பால் பாயசம்
  4. இட்லி & புளிச்சட்னிி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15224332
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close