சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி அவலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய்த் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் அவல், தேங்காய்த் துருவல், முந்திரி, நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
பின் அத்துடன் நெய் சேர்த்து நன்கு கிளறி லட்டு பிடிக்கவும். இப்பொழுது சுவையான ஹெல்தியான அவல் லட்டு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15446347
















கமெண்ட்