மின்ட் புல்கா(mint phulka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினாவை நன்கு அலசி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்..
- 2
கோதுமை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்த பிறகு அரைத்த புதினாவை தேவையான தண்ணீர், எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்..
- 3
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி... மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்...
- 4
பின்னர் தேய்த்து வைத்த கோதுமை மாவை நான் ஸ்டிக் தோசை கல்லில் இரண்டு பக்கமும் ஒவ்வொரு நிமிடம் போட்டு எடுக்கவும்...
- 5
பின்னர் தோசை கல்லை அகற்றி அடுப்பில் வேகமான தீயில் இரு புறமும் ஒவ்வொரு நிமிடம் வாட்டினால் உப்பலான புல்கா தயார்....பின்னர் ஹாட் பாக்சில் புதினா புல்காவை போட்டு வைத்தால் சுடாகவும் சாப்டாகவும் இருக்கும்...
Keywords
Similar Recipes
More Recipes
- தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
- குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
- கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
- சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
- மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15837700

















கமெண்ட் (2)