முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து உரித்து கொள்ளவும்.
- 2
வற்றல்,மல்லி,சீரகம்,மிளகு ஆகியவற்றை இளம் சூடாக வறுத்து ஆறவைத்து தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த மசாலா சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 4
குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்த பின் முட்டை சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838320



கமெண்ட்