குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

#LRC
•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள்.

#LRC
•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள்.

மேலும் படிக்க

சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

#LRC
•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள்.

#LRC
•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

½ மணி நேரம்
  • மிச்சமிருக்கிற சாக்லேட் கேக்
  • தேவையானஅளவு மில்க்மெய்ட்
  • கோட் செய்வதற்கு
  • தேவையானஅளவு வைட் காம்பவுண்ட் சாக்லேட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

½ மணி நேரம்
  1. 1

    மிச்சமிருக்கிற கேக்கை பொடி செய்து கொள்ளுங்கள்.

    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)
  2. 2

    இப்போது அதில் தேவையான அளவு மில்க் மெய்டு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இதை உருண்டை போல் உருட்டிக் கொள்ளுங்கள்.

    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான அளவு வைட் சாக்லேட்டை டபுள் பாய்லர் மெத்தட் (double boiler method) பயன்படுத்தி உருகி கொள்ளுங்கள்.

    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உருகிய சாக்லேட்டில் வூடென் ஸ்க்யூவர்ஸ் (wooden skewers) டிப் (dip) செய்து அதை கேக்கு உருண்டையில் குத்து விடுங்கள். சாக்லேட் முழுமையாக ஆற விட்டு கெட்டியாக விடுங்கள். இந்த ஸ்டெப் செய்வதற்கான காரணம்- வூடென் ஸ்க்யூவர் (wooden skewer) கேக் பொப் உருண்டையில் இருந்து கழன்று வராததற்கு.

    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது அந்த உருகிய ஒயிட் சாக்லேட்டில் டிப் செய்து ஒரு தர்மாகோல் மேல் குத்தி வைத்து விடுங்கள். அதை முழுமையாக ஆறுவதற்கு விட்டு விடுங்கள் அல்லது ஃப்ரிட்ஜில் 5 நிமிடம் வைத்து விடுங்கள். கேக் பாப்ஸ் தயார்.

    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நீங்கள் விரும்பினால் வேறு ஏதாவது கலரில் உள்ள சாக்லெட்டை உருகி அதை பயன்படுத்தி டெக்கரேட் (decorate) செய்து கொள்ளுங்கள்.

    சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
05 மார்ச் 2022 14:02 அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate கேக்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சாமை அரிசி கஞ்சி(samai arisi kanji recipe in tamil)
  2. எலுமிச்சை சேவை(lemon sevai recipe in tamil)
  3. லெஃப்ட் ஓவர் அடை(left over rice adai recipe in tamil)
  4. ஜவ்வரிசி சேமியா குச்சி ஐஸ்(Javvarisi semiya kucchi ice recipe in tamil)
  5. ஸ்ட்ராவ்பெர்ரி மில்க்ஷேக்(strawberry milkshake recipe in tamil)
  1. பீசா (Pizza recipe in tamil)
  2. ஜவ்வரிசி சேமியா குச்சி ஐஸ்(Javvarisi semiya kucchi ice recipe in tamil)
  3. ஸ்ட்ராவ்பெர்ரி மில்க்ஷேக்(strawberry milkshake recipe in tamil)
  4. காஜூ கத்லி(kaju katli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16035045
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close