கிரில்ட் சிக்கன்(grill chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை முழுதாக சுத்தம் செய்து அங்கங்கே கீறி விடவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது.மிளகாய் தூள்.கரம் மசாலா.உப்பு.தயிர்.மிளகாய் தூள் சேர்த்து கலந்து அதில் இரண்டு ஸ்பூன் ஆயில் சேர்த்து கலந்து விடவும்.
- 3
அந்த கலவையை கோழியின் மேல் எல்லாப்புறமும் படும்படி தடவி விடவும்.
- 4
கலவை தடவி பத்து நிமிடங்கள் ஊற விடவும்.
- 5
ஓடிஜி அவனை பத்து நிமிடங்கள் 200 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கோழியை உள்ளே வைக்கவும்.
- 6
பதினைந்து நிமிடங்கள் கிரில் செய்து புரட்டி போட்டு மேலும் பதினைந்து நிமிடங்கள் கிரில் செய்யவும்.
- 7
இருபுறமும் வெந்து ரோஸ்ட் ஆனதும் வெளியே எடுத்து பரிமாறவும்.
- 8
மயனைஸ் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16411370







கமெண்ட்