வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)

வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும்
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைத்தண்டை சிறிது சிறிதாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
- 2
பின்னர் ஒரு கடாயில் வேர்க்கடலை வற்றல் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும் பின்னர் அதை தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
நறுக்கிய வாழைத்தண்டை ஐந்து நிமிடம் வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்
- 4
பின்னர் வேகவைத்த வாழைத்தண்டை சேர்த்து அதில் அரைத்து வைத்து பொடியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.பின்னர் தேங்காய் துருவலையும் சேர்த்து இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.
Made this recipe? Share a Cooksnap!
Let Lathamithra know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
- மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
- சேப்பங்கிழங்கு பொரியல்(seppankilangu poriyal recipe in tamil)
- தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
- சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
- சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)










கமெண்ட்