வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்த பின்னர் வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
பின்னர் அதில் நறுக்கி வைத்த வாழைபூ நறுக்கி வைத்த முருங்கை கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின்னர் தேங்காய்ப்பூ சேர்த்து இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விடவும் சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்