குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#SF
சக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி...

#SF
சக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10-12 நிமிடங்கள
15 பரிமாறுவது
  • 15சலைஸ் சக்கரை வள்ளி கிழங்கு
  • 1 கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1சிட்டிகை சமையல் சோடா
  • தேவைக்குஉப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம்
  • பொரிப்பதற்குஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10-12 நிமிடங்கள
  1. 1

    முதலில் சக்கரை வள்ளி கிழங்கை அதன் தோல் சீவி நன்றாக கழுகி உருளை கிழங்கு, அல்லது வாழைக்காய் பஜ்ஜி போல் கானம் குறைத்து கட் செய்து வைத்துக்கவும். கடலைமாவை மிளகாய் தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கவும்

    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஸ்டவ்வில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீடியம் ஹீட்டில் வைத்து கிழங்கை பஜ்ஜி மாவில் தோயத்து சூடான எண்ணையில் வறுத்து எடுக்கவும்

    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு வெந்து இரண்டு பாக்கவும் திருப்பி நன்கு மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும். பிரெட் பஜ்ஜி போல் சிறு இனிப்பு சுவையில் மிக அருமையாக இருக்கும் இந்த சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி...தேங்காய், தக்காளி சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.

    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
25 ஜனவரி 2023 03:39 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 10th for கிழங்கு

Keywords

சர்க்கரை வள்ளி கிழங்கு Baji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
  2. தலைப்பு : வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)
  3. பட்டானி சுண்டல்(peas sundal recipe in tamil)
  4. சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil)
  5. பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
  1. *பிரெட் பஜ்ஜி*(bread bajji recipe in tamil)
  2. சிக்கன் &veg கட்லெட்(chicken and veg cutlet recipe in tamil)
  3. பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
  4. மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16769218
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close